இங்கிலாந்து : மிக சிறிய பச்சோந்திகளின் வீடியோ வெளியீடு

பென்சில் நுனி அளவிலான அரிய வகை பச்சோந்திகளின் வீடியோவை இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் பூங்கா வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து : மிக சிறிய பச்சோந்திகளின் வீடியோ வெளியீடு
x
பென்சில் நுனி அளவிலான அரிய வகை பச்சோந்திகளின் வீடியோவை இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் பூங்கா வெளியிட்டுள்ளது. 70 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த முட்டையில் இருந்து கடந்த 23ஆம் பிறந்த இந்த அரிய வகை பச்சோந்திகள் பிறந்தன.மிக சிறிய அளவில் உள்ள இந்த பச்சோந்திகள் ஆப்பிரிக்காவின், தான்சானியா தீவு பகுதியில் காணப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்