ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன் : பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஒப்புதலை ஐரோப்பிய நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன் : பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்
x
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஒப்புதலை ஐரோப்பிய நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 621 வாக்குகளும் , எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விடைபெறுவதற்காக பாரம்பரிய ஸ்காட்லாந்து பாடலான ஆல்ட் லாங் சைன் இசைக்கப்பட்டது. நாளை இரவு 11 மணிக்கு பிரெக்சிட் நடைபெறுகிறது

Next Story

மேலும் செய்திகள்