சிட்னி : ஆஸ்திரேலிய தேசிய தின கொண்டாட்டம்

ஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு, துறைமுக நகரமான சிட்னியில் பல்வேறு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
சிட்னி : ஆஸ்திரேலிய தேசிய தின கொண்டாட்டம்
x
ஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு, துறைமுக நகரமான சிட்னியில் பல்வேறு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் புதர் தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு, தற்போது அதிலில் இருந்து படிப்படியாக  மீண்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்