அகதிகளாக அமெரிக்காவுக்கு செல்லும் ஹொண்டூரஸ் நாட்டு மக்கள் - அமெரிக்க நிர்பந்தத்தால் மெக்ஸிக்கோ எல்லையில் தடுத்து நிறுத்தம்

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டூரஸ் நாட்டில் பொருளாதார தேக்க நிலையால் மக்கள் இடம்பெயர்கின்றனர்.
அகதிகளாக அமெரிக்காவுக்கு செல்லும் ஹொண்டூரஸ் நாட்டு மக்கள் - அமெரிக்க நிர்பந்தத்தால் மெக்ஸிக்கோ எல்லையில் தடுத்து நிறுத்தம்
x
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டூரஸ் நாட்டில் பொருளாதார தேக்க நிலையால் மக்கள் இடம்பெயர்கின்றனர். வாழ்வாதாரம் தேடி மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்காவுக்குள் அவர்கள் நுழைய முயன்று வருகின்றனர். அவர்களை அந்நாட்டு எல்லையில் அமைந்துள்ள ஆற்றின் க​ரையில் மெக்ஸிக்கோ தேசிய படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது அகதிகள் கற்களால் தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டி அடித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்