இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் - ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

இயேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற தினம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் - ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்
x
இயேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற தினம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கொண்டாடப்பட்டது. இதில் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். இதன் மூலம் தங்களது பாவங்களில் இருந்து விடுதலை கிடைத்து புது மனிதனாக மாறுவது போன்ற அனுபவம் கிடைத்ததாக ஒருவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்