வெடித்து சிதறிய டால் எரிமலை - வானை சூழ்ந்த எரிமலை சாம்பல்
பதிவு : ஜனவரி 14, 2020, 02:28 AM
பிலிப்பைன்ஸின் லிபா சிட்டியில் உள்ள டால் எரிமலையில் 2 காட்களுக்கு முன் வெடிப்பு ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து வெளிப்பட்ட எரிமலை சாம்பல் வானை சூழ்ந்து காணப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் லிபா சிட்டியில் உள்ள டால் எரிமலையில் 2 காட்களுக்கு முன் வெடிப்பு ஏற்பட்ட நிலையில், அதிலிருந்து வெளிப்பட்ட எரிமலை சாம்பல் வானை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை ​தொடர்ந்து, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  

பிற செய்திகள்

பனிக்கட்டிகள் நடுவே நீந்திச்சென்ற நீச்சல் வீரர் : உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

உலக வெப்பமயமாதலால், அண்டார்ட்டிக்கா பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.

10 views

கிராமி விருதுகள் வழங்கும் விழா : 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடைபெற்ற 62-வது கிராமி விருது வழங்கும் விழாவில், அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகள் பெற்றார்.

74 views

வெளிநாட்டு வங்கியில் விஜய் மல்லையா கடன் பாக்கி : சொகுசுப் படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

440 views

ஆப்கானிஸ்தானில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் : அமெரிக்க ராணுவ விமானம் என தகவல்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விமான விபத்தில், தரையில் விழுந்து நொறுங்கிய விமானம், பயணிகள் விமானமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

339 views

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் வுஹான் - ரயில் மூலம் உதவிப்பொருள்கள் அனுப்பப்படுவதாக தகவல்

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகருக்கு, உணவு உள்ளிட்ட உதவிப்பொருள்கள் ரயில் மூலம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கிறார்

443 views

மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்

மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.