இரண்டரை ஆண்டுகளில் 150 குற்றங்கள் : இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை

பிரிட்டனில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை ஆண்டுகளில் 150 குற்றங்கள் : இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை
x
பிரிட்டனில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் என்பவர், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 150-க்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதியபட்டது. இந்நிலையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், ரெய்ன்ஹார்ட்டுக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்