"ஈரானை யாராலும் தோற்கடிக்க முடியாது" : ஈரான் அமைச்சர்கள், எம்பிக்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை

ராணுவத்தை கொண்டு அமெரிக்க தீவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
ஈரானை யாராலும் தோற்கடிக்க முடியாது : ஈரான் அமைச்சர்கள், எம்பிக்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
x
ராணுவத்தை கொண்டு அமெரிக்க தீவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஈரானிய தேசத்தையும், கலாச்சாரத்தையும்  யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும், டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் முகமது ஜவாத் அசாரி, சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். டிரம்பை கோட்டு போட்ட தீவிரவாதி என சுட்டிகாட்டிய அவர், விரைவில் டிரம்ப் வரலாற்றை அறிந்து கொள்வார் என்றும் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்