டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம், அந்நாட்டு நாடாளுAமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. எதிர்கட்சியான, ஜனநாயக கட்சிக்கு பிரதிநிதிகள் சபையில் அதிக உறுப்பினர்கள் உள்ளதால், டிரம்ப்புக்கு எதிராக 218 பேரும், ஆதரவாக 163 பேரும் வாக்களித்தனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சபையை தவறாக வழிநடத்தியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்ததின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்