இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து விவாதம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து விவாதம்
x
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சவூதி அரேபியா தவிர்த்த பிற இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்தும், பிற எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்