புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - கை குழந்தைகளுடன் பதவியேற்ற பெண் உறுப்பினர்கள்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - கை குழந்தைகளுடன் பதவியேற்ற பெண் உறுப்பினர்கள்
x
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். சில இளம் பெண் உறுப்பினர்கள் தங்கள் கை குழந்தைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வந்து பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்