லண்டன் தாக்குதல் சம்பவம் : பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு

லண்டன் தக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
லண்டன் தாக்குதல் சம்பவம் : பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு
x
லண்டன் தக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் இது தொடர்பான ஆவணங்கள் எதையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை. லண்டனில் கடந்த மாதம் 29ம் தேதி இருவர் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொல்லப்படார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்