ஈரான் தூதரகம் மீது தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழப்பு
பதிவு : நவம்பர் 29, 2019, 04:33 AM
ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது.
ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது. அரசுக்கு எதிராக ஈராக்கில் கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நஸ்ஸிரியா என்ற பகுதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் எரித்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஈராக் பிரதமர் திடீர் பதவி விலகல்

ஈராக் பிரதமர் அப்துல் மக‌தியின் பதவி விலகலை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

19 views

பிற செய்திகள்

ரியோடி ஜெனிரோ: மீன்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து - "சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் புதிய முயற்சி"

கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் குழந்தைகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

15 views

"ஐ.எஸ் அமைப்பை அழித்துக்காட்டுவேன்"- இலங்கை பிரதமர் ராஜபக்சே சவால்

இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழித்துக்காட்டுவேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.

13 views

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

41 views

இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும்" - வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் பேட்டி

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

9 views

ஸ்காட்லாந்தில் பலத்த சூறாவளிக் காற்றில் தூக்கி வீசப்பட்ட சரக்கு வாகனம்

ஸ்காட்லாந்தில் ​வீசிய பலத்த சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்ட சரக்கு வாகனம் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது விழுந்ததில் அது முற்றிலும் சேதமடைந்தது.

50 views

ஜப்பான் பிரதமர் வருகை தேதி ஒத்திவைப்பு

ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபேவும், பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 15 முதல் 17 வரை அசாமில் சந்தித்து பேச்சு நடத்துவதாக இருந்தது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.