அமெரிக்காவில் அவசர காவல் எண்ணில் பீட்சா ஆர்டர் செய்த பெண் கைது
அமெரிக்காவில் தாயை கைது செய்வதற்காக நாடகமாடி, அவசர காவல் உதவி எண்ணுக்கு போன் செய்த மகள் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் தாயை கைது செய்வதற்காக நாடகமாடி, அவசர காவல் உதவி எண்ணுக்கு போன் செய்த மகள் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார். ஓரிகான் பகுதியை சேர்ந்த லோபெஸ் என்பவர் அவசர காவல் உதவி எண்ணுக்கு போன் செய்து, பீட்சா ஆர்டர் செய்த நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீசார் லோபெஸ் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது லோபெஸ் மது அருந்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் லோபெஸை கைது செய்தனர்.
Next Story

