ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தல் - பாதுகாப்பு தீவிரம்

கடந்த சில மாதங்களாக போராட்ட களமாக காட்சியளித்த ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தல் - பாதுகாப்பு தீவிரம்
x
கடந்த சில மாதங்களாக போராட்ட களமாக காட்சியளித்த ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள 18 மாவட்டங்களில் 452 இடங்களுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கெடுப்பின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று போராட்டக்கார்களிடம் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்