"இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என இலங்கை நீரியல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
x
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என இலங்கை நீரியல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்