மீண்டும் சுதந்திரா கட்சி தலைவர் ஆனார் சிறிசேன

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் சுதந்திரா கட்சி தலைவர் ஆனார் சிறிசேன
x
இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்காலிக தலைவராக, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்த நிலையில், மீண்டும் கட்சி தலைமை பதவியை சிறிசேனவிடம் ஒப்படைத்ததாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்