"தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி விட்டது" - முன்னாள் விடுதலை புலிகள் இயக்க தளபதி கருணா

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி விட்டது என்று முன்னாள் விடுதலை புலிகள் இயக்க தளபதி கருணா தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி விட்டது - முன்னாள் விடுதலை புலிகள் இயக்க தளபதி கருணா
x
 மட்டக்களப்பில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் விடுதலை புலிகள் இயக்க தளபதியும் தற்போதைய ராஜபக்சே ஆதரவாளருமான கருணா, கோத்தபய ராஜபக்சேவுக்கு தமிழர்கள் வாக்களிக்காததால், சிறந்த வாய்ப்பை இழந்து விட்டதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்