கியூபா: ஹவானாவின் 500வது பிறந்தநாள் கொண்டாட்டம்

கியூபா தலைநகர் ஹவானாவின் 500வது பிறந்தநாளை அந்நாட்டு அரசு கோலாகலமாக கொண்டாடியது.
கியூபா: ஹவானாவின் 500வது பிறந்தநாள் கொண்டாட்டம்
x
கியூபா தலைநகர் ஹவானாவின் 500வது பிறந்தநாளை அந்நாட்டு அரசு கோலாகலமாக கொண்டாடியது. கண்களை கவரும் வாண வேடிக்கை, லேசர் திருவிழா மற்றும் பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் கியூபா அதிபர் DIAZ-CANEL, பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்