கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம்

சான்டா கிளாஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகள் உற்சாகம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம்
x
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அறிவிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தா வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்லாந்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் அறிவிப்பு நிகழ்ச்சியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு  கிறிஸ்துமஸ் வாழ்த்துகளோடு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்