பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட தினம் : பிரமாண்ட இசை நிகழ்ச்சி - கண்ணை கவரும் வானவேடிக்கை

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரிக்கும் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட தினத்தின் 30ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக, பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஜெர்மனி நாட்டின் பெர்லினில் நடைபெற்றது.
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட தினம் : பிரமாண்ட இசை நிகழ்ச்சி - கண்ணை கவரும் வானவேடிக்கை
x
கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரிக்கும் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட தினத்தின் 30ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக, பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஜெர்மனி நாட்டின் பெர்லினில் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கண்கவரும் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்