நிரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நிரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
x
ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 வதுமுறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Next Story

மேலும் செய்திகள்