ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்
x
சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று முக்கிய புள்ளிகள், கடத்தலின் பின்னணியில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்