ஈராக்: காலி சவப்பெட்டி ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈராக்: காலி சவப்பெட்டி ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டம்
x
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை குறிவைத்து  தாக்குதல் நடைபெறுவதால், சவப்பெட்டி ஏந்தி போராடினர். கடந்த அக்டோபர் மாதம் போலீஸ் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்