ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி : போராட்டக்காரர்களுக்கு பாக்.ராணுவம் எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 03, 2019, 12:46 PM
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று இம்ரான் கானை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று இம்ரான் கானை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது.  பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் விலக எதிர்க்கட்சிகள் 2 நாள் கெடு வித்துள்ள நிலையில், அவர்களை பாகிஸ்தான்  ராணுவம்  கடுமையாக எச்சரித்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாக்க வேண்டியது, ராணுவத்தின் கடமை எனவும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பு? - புதிய ஜனநாயக முன்னணியினர் மீது ராஜபக்சே குற்றச்சாட்டு

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சந்தேக நபர்கள், புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மேடையிலேயே இருப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே குற்றஞ் சாட்டியுள்ளார்.

6 views

தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் - அமெரிக்காவில் துணை முதலமைச்சர் உரை

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமெரிக்காவில் நடைபெற்ற வட்டமேஜை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.

23 views

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார்.

14 views

சிறுநீரக கோளாறால் அவதி : பாண்டாவுக்கு சிடி ஸ்கேன், சிகிச்சை

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்ந்து வரும் பாண்டா கரடிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

7 views

வீடியோ ஸ்டீரிமிங் சேவை - வால்ட் டிஸ்னி அறிமுகம்

வால்ட் டிஸ்னி நிறுவனம் டிஸ்னி பிளஸ் என்ற வீடியோ ஸ்டீரிம் சேவை பிரிவை தொடங்கி உள்ளது.

25 views

இஸ்லாமியர்களை எனக்கு எதிராக திருப்பினார் ரணில் - ராஜபக்ச குற்றச்சாட்டு

வரும் 16ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.