இலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆதரவு
பதிவு : நவம்பர் 02, 2019, 01:22 PM
இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா ஆதரவு தெரிவித்துள்ளார்
இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக இருதரப்பு இடையே நேற்று கொழும்புவில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் : ஏற்பாடுகள் தீவிரம்

இலங்கையில் அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு சீட்டுகள் மற்றும் பெட்டிகள், வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

33 views

"இலங்கை அதிபராக வருபவர் ஜனநாயகத்தை காக்க வேண்டும்" - முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தார்.

25 views

பிற செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

22 views

ராணுவத்திற்கு உதவ தயாரிக்கப்பட்ட அக்னி -2 சோதனை வெற்றி

ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

65 views

"எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பது தி.மு.க தான்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க தான் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

249 views

"உள்ளாட்சி தேர்தல் வர தி.மு.க.வின் முயற்சிகளே காரணம்" - கனிமொழி

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

101 views

ஸ்ரீவைகுண்டம்: மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட் மாநகரத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.

9 views

"மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை" - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மான்டிசோரி கல்விமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்ப்போம்

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.