ரஷ்ய படைகளின் பிரமாண்ட போர் ஒத்திகை -போர் கப்பல்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் பங்கேற்பு
ரஷ்ய ராணுவத்தின் போர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் ஏவுகணை சோதனை, 'குரோம் தண்டர் 2019' என்ற பெயரில் நடைபெற்றது.
ரஷ்ய ராணுவத்தின் போர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் ஏவுகணை சோதனை, 'குரோம் தண்டர் 2019' என்ற பெயரில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் டாங்கிகள் போன்றவை பங்கேற்ற இந்த ஒத்திகையை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார். ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள போர் ஒத்திகை வீடியோ காட்சிகளை பார்ப்போம்.
Next Story