பாகிஸ்தான் பழங்குடி உடையில் இங்கிலாந்து அரச தம்பதி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே இருவரும், சித்ரால் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றனர்.
பாகிஸ்தான் பழங்குடி உடையில் இங்கிலாந்து அரச தம்பதி
x
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே இருவரும், சித்ரால் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றனர். அங்கு, பழங்குடி இன மக்களின் பாரம்பரிய ஆடையை அணிந்து மகிழ்ந்த இருவரும்,  அவர்களின்  நடனம் மற்றும் பாடலை பார்த்து ரசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்