கிழக்கு - மத்திய ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்

கிழக்கு மற்றும் மத்திய ஜப்பானை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கிழக்கு - மத்திய ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்
x
கிழக்கு மற்றும் மத்திய ஜப்பானை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புயலின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் இன்னும் சீரடையாத நிலை ​நீடிக்கிறது. அபுகும்மா ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசித்த மக்கள் மிகவும் ஹகிபிஸ் புயலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்