ரஷ்யாவில் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கான கண்காட்சி

ரஷ்யாவில் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது.
ரஷ்யாவில் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கான கண்காட்சி
x
ரஷ்யாவில் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் விதவிதமான ஒப்பனையுடன் மேடை ஏறி காமிக்ஸ் கதாபாத்திரங்களை போல் நடித்து காட்டினர். இதனை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்