அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கிய பலூன் திருவிழா

அமெரிக்காவில் ராட்சத பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது
அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கிய பலூன் திருவிழா
x
அமெரிக்காவில் ராட்சத பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. . நியூ மெக்சிகோ நகரில் 13ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் கண்களை கவரும் விதவிதமான உருவம் பொறித்த நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்