அருவியில் விழுந்து 6 யானைகள் உயிரிழப்பு

தாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
அருவியில் விழுந்து 6 யானைகள் உயிரிழப்பு
x
தாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அங்குள்ள தேசிய பூங்கா ஒன்றில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யானையின் சடலங்களை மீட்கும் பணியில் தாய்லாந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்