சீன மக்கள் குடியரசின் 70வது ஆண்டு விழா : போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி

சீன மக்கள் குடியரசின் 70வது ஆண்டு விழாவையொட்டி, மிகப்பெரிய விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
சீன மக்கள் குடியரசின் 70வது ஆண்டு விழா : போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி
x
சீன மக்கள் குடியரசின் 70வது ஆண்டு விழாவையொட்டி, மிகப்பெரிய விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பெய்ஜிங் நகரின் தியான்மென் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த சாகசத்தில், கேஜே 500, கேஜே 200, கேஜே 2000, ஜே 10, ஜே 11பி, ஒய் 8 போன்ற பல்வேறு விதமான போர் விமானங்கள் பங்கேற்று நடத்திய சாகசங்களால், வானம், வண்ணமயமாக ஜொலித்தது. 

Next Story

மேலும் செய்திகள்