வடகொரியா- நீர்ழூழ்கி கப்பலில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை

நீர்ழூழ்கி கப்பலில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை -வெற்றிகரமாக சோதனை என வடகொரியா அறிவிப்பு
வடகொரியா- நீர்ழூழ்கி கப்பலில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை
x
நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டத்தை தாக்கும் புதிய ரக ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 
தொழில் நுட்பம் நிறைந்த இந்த ஏவுகணை  சோதனை கொரிய தீப கற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணை குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள வடகொரிய அரசு சோதனை நடைபெற்ற இடம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

Next Story

மேலும் செய்திகள்