இலங்கை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள்,பொருட்கள் கண்டுபிடிப்பு

இலங்கை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள்,பொருட்கள் கண்டுபிடிப்பு. தோண்டி எடுக்கும் பணியில் இலங்கை கடற்படை.
இலங்கை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள்,பொருட்கள் கண்டுபிடிப்பு
x
இலங்கையில் கிளிநொச்சி, சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து அகழ்வு பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நீதிபதி சரவண ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றன. எனினும் அதில் எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை.


Next Story

மேலும் செய்திகள்