ஒரே நாளில் 10 பில்லியன் டன் உருகிய பனி : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

கிரீன்லாந்தில் ஒரே நாளில் 10 பில்லியன் டன் பனி உருகியுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 10 பில்லியன் டன் உருகிய பனி : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
x
கிரீன்லாந்தில் ஒரே நாளில் 10 பில்லியன் டன் பனி உருகியுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கிரீன்லாந்தின் மேற்பரப்பில்  கோடையின் போது 50 சதவீத பனி உறைவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும் போது அவை மறுபடி உறைவது வழக்கமாக நடைபெறும். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக கிரீன்லாந்தில் நேற்று ஒரே நாளில் 10 பில்லின் டன் பனி உருகியுள்ளது. இதனை ஆவணப்பட தயாரிப்பாளர் காஸ்வர் படம் பிடித்துள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்