அமெரிக்கா : விமான நிலையத்தில் சுட்டி குழந்தையின் சேட்டை...

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விமான நிலையத்தில், பயணிகளின் பைகளை சோதனை செய்யும் கன்வேயர் பெல்ட்டில் ஏறி விளையாட முயன்ற குழந்தை, அதில் சிக்கி கொண்டது.
அமெரிக்கா : விமான நிலையத்தில் சுட்டி குழந்தையின் சேட்டை...
x
கன்வேயர் பெல்ட்டின் மறுபுறம் வெளியே வந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து சிறு காயங்களுடன் இருந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்