அமெரிக்காவில் 37வது பலூன் திருவிழா தொடக்கம் : வானில் வட்டமிட்ட வண்ணமயமான பலூன்கள்

அமெரிக்காவின், நியூ ஜெர்சி நகரில் 37வது ஆண்டு பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
அமெரிக்காவில் 37வது பலூன் திருவிழா தொடக்கம் : வானில் வட்டமிட்ட வண்ணமயமான பலூன்கள்
x
அமெரிக்காவின், நியூ ஜெர்சி நகரில் 37வது ஆண்டு பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்கள் வானில் வட்டமிட உள்ளன. அமெரிக்காவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாக்களில், இந்த பலூன் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவில், பாண்டா, தவளை, பூனை உள்ளிட்ட பல்வேறு விலங்கு வடிவ பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு நிகழ்ச்சியில், 1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   


Next Story

மேலும் செய்திகள்