இயற்கை எழில்சூழ்ந்த மலைப்பகுதி : சூரிய ஒளி சக்தியால் இரவில் எரிகின்றன

60 ஆயிரம் கண்ணாடி குழல் பல்புகள்
இயற்கை எழில்சூழ்ந்த மலைப்பகுதி : சூரிய ஒளி சக்தியால் இரவில் எரிகின்றன
x
கலிபோர்னியாவின் இயற்கை எழில்சூழ்ந்த மலைப்பகுதியில் சூரிய ஒளி சக்தியால் எரியும் 60 ஆயிரம்  கண்ணாடி குழல் பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இரவில் மின்னும் அழகிய காட்சி 
காண்போரை பெரிதும் கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்