ஆஸ்திரேலியா : சுறா வலையில் மாட்டிக்கொண்ட திமிங்கலம்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில், சுறாவிற்காக விரிக்கப்பட்ட வலையில், திமிங்கலம் மாட்டிக் கொண்டது.
ஆஸ்திரேலியா : சுறா வலையில் மாட்டிக்கொண்ட திமிங்கலம்
x
ஆஸ்திரேலிய கடற்பகுதியில், சுறாவிற்காக விரிக்கப்பட்ட வலையில், திமிங்கலம் மாட்டிக் கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்திரேலிய கடற்படையினர், உடனடியாக, திமிங்கலத்தை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், திமிங்கலம் வலையில் இருந்து விடுதலை ஆனது. 


Next Story

மேலும் செய்திகள்