உலக நாடுகள் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்போற்க்கும் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து
x
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஷின்சோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இலங்கை அதிபர்,  மைத்திரிபால சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் இம்ராஹிம் மொஹமத், போர்ச்சுக்கல் பிரதமர் அன்டானியோ கோஸ்தா, பூட்டான் பிரதமர் லொடாய் செரிங்ஸ், நேபாளம் பிரதமர் சர்மா ஒலி, தானன்சானிய அதிபர் ஜான் மெகுஃபுலி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வியட்நாம் பிரதமர் கூயுங் சுவாங் மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனாஸ்ட் உள்ளிட்ட தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்