மக்களை கவர்ந்த ரோபோக்களின் இசைக்குழு.

சீனாவில் ரோபோக்களால் உருவாக்கப்பட்ட "மோஜியா" என்ற இசைக்குழு, மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மக்களை கவர்ந்த ரோபோக்களின் இசைக்குழு.
x
பெய்ஜிங்கியில் அமைந்துள்ள ஷிங்குவா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால், இந்த ரோபோக்களின் இசைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள், சீனாவின் பாரம்பரிய இசையை வாசித்து, மக்களை அசத்தி வருகின்றன. இந்த குழுவின் 3 ரோபோக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த திட்டம் தொழில்நுட்பத்துடன், இசை, கலைகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்