கிழக்கு சீன கடலில் போர் ஒத்திகை - கடற்படை பலத்தை பறைசாற்ற முயற்சி

கடற்படை வலிமையை பறைசாற்றும் வகையில் மிகப்பெரிய போர் ஒத்திகையை சீனா மேற்கொண்டுள்ளது
கிழக்கு சீன கடலில் போர் ஒத்திகை - கடற்படை பலத்தை பறைசாற்ற முயற்சி
x
சீனாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றன. வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், கப்பலில் இருந்து சோதித்துப் பார்க்கப்பட்டது. எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளும் சோதித்து பார்க்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்