போர்க்குற்றம் - நீதி கிடைக்க தமிழர்கள் போராட வேண்டும் : தமிழர்களிடம் சிவாஜிலிங்கம் வேண்டுகோள்
பதிவு : மார்ச் 09, 2019, 12:55 PM
இலங்கை மீதான போர்க்குற்றங்களில் உரிய நியாயம் கிடைக்க, மனம் தளராது தமிழர்கள் போராட வேண்டும் என்று வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை மீதான போர்க்குற்றங்களில் உரிய நியாயம் கிடைக்க, மனம் தளராது தமிழர்கள் போராட வேண்டும் என்று வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள், அந்தந்த நாட்டின் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் நடவடிக்கைகளை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தடுக்க கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

40 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

இலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு

இலங்கையின் 20 சதவீத வனப்பகுதியை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் என அதிபர் சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.

95 views

கிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.

79 views

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

58 views

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்

சீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

99 views

பெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.

43 views

"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்

தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.