பாரம்பரிய உடைகளுடன் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்

அமெரிக்க, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரேசிலிலும் சீன புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
பாரம்பரிய உடைகளுடன் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
x
அமெரிக்க, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரேசிலிலும் சீன புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. ஸா பாலோ நகரவாசிகள் பாரம்பரிய உடைகளுடன் மேள தாளங்கள் ஒலிக்க, உற்சாக கொண்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக சீன உணவு வகைகளை ருசிப்பதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்