அமெரிக்கா : எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கட்ட‌டங்கள் கருகின

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகானத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில், கேஸ் வெடித்து சிதறியதில் ஐந்து கட்ட‌டங்கள் தீக்கிரையாகின.
அமெரிக்கா : எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கட்ட‌டங்கள் கருகின
x
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகானத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில், கேஸ் வெடித்து சிதறியதில் ஐந்து கட்ட‌டங்கள் தீக்கிரையாகின. அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்த‌தால், குடியிருப்பு வாசிகள் பலர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என, தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்