சீனா புத்தாண்டு : கண்கவர் கலாச்சார நிகழ்வுகள்

சீன புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்ற மக்கள், பல்வேறு நடனங்கள், பாரம்பரிய கோழி சண்டை, குதிரை பந்தயம் என களைகட்டிய கலாச்சார நிகழ்வுகளை உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர்.
சீனா புத்தாண்டு : கண்கவர் கலாச்சார நிகழ்வுகள்
x
சீன புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்ற மக்கள், பல்வேறு நடனங்கள், பாரம்பரிய கோழி சண்டை, குதிரை பந்தயம் என களைகட்டிய கலாச்சார நிகழ்வுகளை உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய சீன உடை அணிந்தும், கார்டூன் வேடமிட்டும் வலம் வந்த சுற்றுலா பயணிகளை, சீன உணவு வகைகளும் தன்வசம் கவர்ந்து இழுத்தன. சீன புத்தாண்டை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெரு உள்ளிட்ட வெளிநாடுகளும் உற்சாகமாக வரவேற்றனர்.



Next Story

மேலும் செய்திகள்