சீனா : பாரம்பரிய நடனங்களில் கலைஞர்கள் அசத்தல்

சீன புத்தாண்டை பிறந்துள்ளதை முன்னிட்டு, புத்தாண்டு கோப்பைக்கான நடன போட்டி நடத்தப்பட்டது.
சீனா : பாரம்பரிய நடனங்களில் கலைஞர்கள் அசத்தல்
x
சீன புத்தாண்டை பிறந்துள்ளதை முன்னிட்டு, புத்தாண்டு கோப்பைக்கான நடன போட்டி நடத்தப்பட்டது. குவான்டாங் மாகாணத்தில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து மூன்று நாள் நடத்தப்பட்ட இந்த போட்டியில், சிங்க நடனம், டிரம்ப் டான்ஸ் மற்றும் பாரம்பரிய சீன நடனங்கள் அரங்கேறின. தொடர்ந்து புத்தாண்டில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தி, soft ball, ஸ்கிப்பிங் என பல்வேறு உடற்பயிற்சி சாகசங்களும் இடம்பெற்றன.

Next Story

மேலும் செய்திகள்