கொட்டும் மழையில் குதிரை பந்தயம்...

அமெரிக்காவில் பணக்கார விளையாட்டுகளுள் ஒன்றான பெகாசஸ் கோப்பையை "சிட்டி ஆப் லைட்" என்ற அணி தட்டிச் சென்றது.
கொட்டும் மழையில் குதிரை பந்தயம்...
x
அமெரிக்காவில் பணக்கார விளையாட்டுகளுள் ஒன்றான பெகாசஸ் கோப்பையை "சிட்டி ஆப் லைட்" என்ற அணி தட்டிச் சென்றது. 2 கிலோ மீட்டர் தூர இலக்கை, ஒன்று புள்ளி 47 விநாடிகளில் வந்தடைந்த அந்த அணிக்கு, இந்திய மதிப்பில், சுமார் 63 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழக்கப்பட்டது. குறைவான வெளிச்சத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குதிரைகளில் சீறிபாய்ந்த வீரர்களை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்