தொடங்கியது உலகின் பிரம்மாண்ட தொழில்நுட்ப கண்காட்சி

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் நுகர்வோர் தொழில்நுட்ப கண்காட்சியை காண உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொடங்கியது உலகின் பிரம்மாண்ட தொழில்நுட்ப கண்காட்சி
x
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் நுகர்வோர் தொழில்நுட்ப கண்காட்சியை காண உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பார்வையாளார்களை எதிர்கால உலகிற்கு அழைத்து செல்லும் இந்த கண்காட்சியில், இம்முறை செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கார் உள்ளிட்ட ஏராளமான புதுமையான கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்